பிரான்ஸ் விசா : வெளியான முக்கிய அறிவிப்பு!

Loading… பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள … Continue reading பிரான்ஸ் விசா : வெளியான முக்கிய அறிவிப்பு!